At least one team leader must be assigned to the team. குறைந்தது ஒரு குழுத் தலைவராவது அணிக்கு நியமிக்கப்பட வேண்டும். The entered passwords don't match. உள்ளிடப்பட்ட கடவுச்சொற்கள் பொருந்தவில்லை. This e-mail address is already in use. இந்த மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. The username is already used. பயனர்பெயர் ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. An equal username is already used. சம பயனர்பெயர் ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. An equal e-mail address is already in use. சமமான மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. This value is not a valid role. இந்த மதிப்பு சரியான பாத்திரம் அல்ல. The end date must not be earlier than the start date. இறுதி தேதி தொடக்க தேதியைவிட முந்தையதாக இருக்கக் கூடாது. The begin date cannot be in the future. தொடக்க தேதி எதிர்காலத்தில் இருக்க முடியாது. Duration cannot be zero. வெற்று காலம் அனுமதிக்கப்படவில்லை. You must select at least one user or team. நீங்கள் குறைந்தது ஒரு பயனர் அல்லது குழுவையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். This invoice document cannot be used. Please rename the file and upload it again. இந்த விலைப்பட்டியல் ஆவணத்தைப் பயன்படுத்த முடியாது. கோப்பை மறுபெயரிட்டு மீண்டும் பதிவேற்றவும். This period is locked. Please choose a later date. இந்தக் காலம் பூட்டப்பட்டுள்ளது. பின்னர் தேதியைத் தேர்வுசெய்க. You already have an entry for this time. இந்த நேரத்தில் உங்களிடம் ஏற்கனவே ஒரு உள்ளடக்கம் உள்ளது. The given value is not a valid time. கொடுக்கப்பட்ட மதிப்பு சரியான நேரம் அல்ல. The budget is completely used. நிதித்திட்டம் பயன்படுத்தப்பட்டது. கிடைக்கக்கூடிய %budget%, %used% இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது, %free%இன்னும் பயன்படுத்தப்படலாம். Sorry, the budget is used up. மன்னிக்கவும், நிதித்திட்டம் பயன்படுத்தப்பட்டது. Maximum duration of {{ value }} hours exceeded. அதிகபட்சம் {{ value }} மணிநேரம் அனுமதிக்கப்படுகிறது. An activity needs to be selected. ஒரு செயல்பாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். A project needs to be selected. ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். This timesheet is already exported. இந்த நேரத்தாள் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. Validation Failed சேமிப்பதில் சிக்கல் இருந்தது. Cannot stop running timesheet உங்களிடம் செயலில் நேர பதிவு உள்ளது, இது தானாக நிறுத்த முடியாது. The given code is not the correct TOTP token. கொடுக்கப்பட்ட குறியீடு சரியான இஒமுக கிள்ளாக்கு அல்ல. This value is not a valid role name. இது பயனர் பாத்திரத்திற்கான சரியான பெயர் அல்ல. This absence type is not known. இந்த இல்லாத வகை தெரியவில்லை. The chosen date is not a working day. தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி ஒரு வேலை நாள் அல்ல. The chosen date is already locked. தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி ஏற்கனவே பூட்டப்பட்டுள்ளது. An absence must be assigned to a user. இல்லாதது ஒரு பயனருக்கு ஒதுக்கப்பட வேண்டும். An absence must have a date. இல்லாத நிலையில் ஒரு தேதி இருக்க வேண்டும். An absence cannot be booked before your first working day. முதல் வேலை நாளுக்கு முன்பு இல்லாததை முன்பதிவு செய்ய முடியாது. Not enough holidays left. போதுமான விடுமுறைகள் எஞ்சியிருக்கவில்லை. You do not have enough overtime, remaining are {{ value }}. உங்களிடம் போதுமான கூடுதல் நேரம் இல்லை, மீதமுள்ளவை {{ value }}. You cannot have two absences of this type at one day. ஒரே நாளில் இந்த வகையின் இரண்டு இல்லாதவை உங்களுக்கு இருக்க முடியாது. This is a public holiday, booking not allowed. இது ஒரு பொது விடுமுறை, முன்பதிவு அனுமதிக்கப்படவில்லை. You can book a maximum of {{ value }} days at once. நீங்கள் அதிகபட்சம் {{ value }} நாட்களை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்யலாம், தற்போது {{ selected }} ஐத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். The period of absence must not extend beyond the turn of the year. இல்லாத காலம் ஆண்டின் தொடக்கத்திற்கு அப்பால் நீட்டிக்கக் கூடாது. The CSRF token is invalid. Please try to resubmit the form. படிவத்தை மீண்டும் சமர்ப்பிக்க முயற்சிக்கவும். சிக்கல் தொடர்ந்தால், உங்கள் உலாவியைப் புதுப்பிக்கவும். An absence cannot be booked after the last working day. கடைசி வேலை நாளுக்குப் பிறகு இல்லாததை முன்பதிவு செய்ய முடியாது.